தமிழ் குருணை யின் அர்த்தம்

குருணை

பெயர்ச்சொல்

  • 1

    (மிருதுவான மாவைப் போல் இல்லாத) ரவையைவிடச் சற்றே பெரிதான துகள்.

    ‘பூந்தாதுவை உலர்த்திக் குருணைகளாக மாற்றி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்’

  • 2

    காண்க: குறுணை