தமிழ் குருத்துஞாயிறு யின் அர்த்தம்

குருத்துஞாயிறு

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    குருத்தோலைகளுடன் இயேசுவின் புகழ்பாடி, உயிர்ப்பு ஞாயிறுக்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் திருவிழா.