தமிழ் குருத்துவாரா யின் அர்த்தம்

குருத்துவாரா

பெயர்ச்சொல்

  • 1

    சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம்.

    ‘குருத்துவாராவுக்குச் சென்று பிரதமர் வழிபட்டார்’