தமிழ் குருத்துப்புழு யின் அர்த்தம்

குருத்துப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    பயிரின் குருத்துப் பகுதியையும் இலைக் காம்பையும் துளைத்துச் சேதப்படுத்தும் மிகச் சிறிய புழு வகை.