தமிழ் குருபீடம் யின் அர்த்தம்

குருபீடம்

பெயர்ச்சொல்

  • 1

    மடத்தின் தலைமைப் பொறுப்பு.

    ‘சுவாமிகள் குருபீடத்தின் தலைவராகப் பொறுப்பேற்று இன்றோடு அறுபது ஆண்டுகள் ஆகின்றன’
    ‘இந்த குருபீடத்தை அலங்கரித்த மடாதிபதிகளில் பலர் தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர்’