தமிழ் குருபூசை யின் அர்த்தம்

குருபூசை

பெயர்ச்சொல்

  • 1

    தீட்சை தந்த குருவுக்கு அவர் முக்தி அடைந்த தினத்தில் சீடர்களால் நடத்தப்படும் பூஜை.