குரும்பை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குரும்பை1குரும்பை2

குரும்பை1

பெயர்ச்சொல்

  • 1

    (தென்னை அல்லது பனையின் பூவிலிருந்து தோன்றும்) பிஞ்சுக்காய்.

    ‘தென்னங் குரும்பைகளில் பாதி உதிர்ந்துவிட்டன’

குரும்பை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குரும்பை1குரும்பை2

குரும்பை2

பெயர்ச்சொல்

  • 1

    குறும்பி.