தமிழ் குருமா யின் அர்த்தம்

குருமா

பெயர்ச்சொல்

  • 1

    வேகவைத்த காய்கறிகளுடன் அல்லது இறைச்சியுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துத் தாளித்துச் செய்யும் (சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொடுகறியாகும்) கெட்டியான குழம்பு.