தமிழ் குருவிச்சை யின் அர்த்தம்

குருவிச்சை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு வகைத் தாவர ஒட்டுண்ணி.

    ‘மாமரத்தில் குருவிச்சை பிடித்துவிட்டதால் மரத்தை வெட்டி எறிந்துவிட்டேன்’