தமிழ் குரூபம் யின் அர்த்தம்

குரூபம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு விகாரமான உருவம்.

    ‘இந்தத் திரைப்படத்தில் குரூபமான உருவத்துடன் அவர் நடித்திருக்கிறார்’