தமிழ் குரூரம் யின் அர்த்தம்

குரூரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கொடுமை நிறைந்தது; கொடூரம்.

  ‘கையில் கத்தியுடன் குரூரமாகச் சிரித்தான்’
  ‘மற்றவர்களைத் துன்புறுத்துவதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி’

 • 2

  விகாரம்; அவலட்சணம்.

  ‘தீ விபத்தில் சிக்கிக் கருகிய அவள் முகம் பார்க்கக் குரூரமாக இருந்தது’