தமிழ் குரோதம் யின் அர்த்தம்

குரோதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பகைமை உணர்ச்சி நிறைந்த வெறுப்பு; காழ்ப்புணர்வு.

    ‘கொலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களுக்குள் அவ்வளவு குரோதம்!’
    ‘அவனுடைய குரோதப் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை’