தமிழ் குரைப்பு யின் அர்த்தம்

குரைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    நாய் எழுப்பும் சத்தம்.

    ‘புதருக்கு அருகில் பன்றியின் உறுமலும் நாயின் குரைப்பும் கேட்டன’