தமிழ் குறட்டை யின் அர்த்தம்

குறட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (தூக்கத்தில்) மூச்சுவிடுகிறபோது (வாய் வழியாக) வெளிப்படுகிற சத்தம்.

    ‘அவர் குறட்டை விட்டால் பக்கத்து வீட்டுக்குக் கூடக் கேட்கும்’