குறடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறடு1குறடு2

குறடு1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைப் பிடித்து இழுப்பதற்கோ வளைப்பதற்கோ பயன்படுத்தும்) சம நீளமுள்ள, கனமான இரு கம்பிகள் இணைக்கப்பட்ட கருவி.

குறடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குறடு1குறடு2

குறடு2

பெயர்ச்சொல்

 • 1

  திண்ணையின் கீழ்ப்பகுதியை ஒட்டித் தரைக்கு மேல் போட்டிருக்கும் தளம்.

  ‘வீட்டிற்கு வந்தவர்களைக் குறட்டிலேயே நிற்கவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாயே!’

 • 2

  படிகள் முடிவடையும் அல்லது ஆரம்பிக்கும் சமதளம்.

  ‘மாடிப் படிக் குறட்டில் ஒரே குப்பையாக இருந்தது’