தமிழ் குறண்டல்வாதம் யின் அர்த்தம்

குறண்டல்வாதம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தசைப் பகுதி அல்லது விரல்கள்) உள்ளிழுக்கப்படும் உடல்நலக் குறை.

    ‘அடிக்கடி காலில் குறண்டல்வாதம் வருகிறது’