தமிழ் குறண்டு யின் அர்த்தம்

குறண்டு

வினைச்சொல்குறண்ட, குறண்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (மரம், செடிகொடி, பூ போன்றவை) வாடுதல்.

  ‘மழை இல்லாமல் மரங்கள் குறண்டிவிட்டன’
  ‘மரமெல்லாம் தண்ணீர் இல்லாமல் குறண்டிப்போய்விட்டது’
  உரு வழக்கு ‘அவர் நோய் தாங்க முடியாமல் குறண்டிப் படுத்துவிட்டார்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (தசைப் பகுதி அல்லது விரல்கள்) உள்ளிழுக்கப்படுதல்; இறுகுதல்.