தமிழ் குறத்தி யின் அர்த்தம்

குறத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (ஊசி, பாசி விற்றல், குறி சொல்லுதல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்ட) குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்.