தமிழ் குற்றம்சொல் யின் அர்த்தம்

குற்றம்சொல்

வினைச்சொல்-சொல்ல, -சொல்லி

  • 1

    விரும்பத் தகாதது நடந்ததற்கு ஒருவரைப் பொறுப்பாக்குதல்; குறைகூறுதல்.

    ‘நீயே சரிபார்த்துவிடு; பிறகு என்னைக் குற்றம் சொல்லாதே!’