தமிழ் குற்றவியல் யின் அர்த்தம்

குற்றவியல்

பெயர்ச்சொல்

 • 1

  குற்றம் பற்றியும் குற்றவாளிகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் விளக்கும் துறை.

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) (சட்டப்படி) குற்றம் சார்ந்த நடவடிக்கை தொடர்பானது.

  ‘குற்றவியல் வழக்கு’
  ‘குற்றவியல் சட்டம்’
  ‘குற்றவியல் நடைமுறை’
  ‘குற்றவியல் வழக்கறிஞர்’
  ‘குற்றவியல் நீதிமன்றம்’