தமிழ் குற்றி யின் அர்த்தம்

குற்றி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு மரக் கட்டை.

  ‘இடுப்பளவு உயரம் உள்ள குற்றியில் அம்மிக்கல் ஏற்றப்பட்டிருந்தது’

தமிழ் குற்றி யின் அர்த்தம்

குற்றி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நாணயம்.

  ‘ஐந்து ரூபாய் குற்றி’
  ‘பத்து ரூபாய் குற்றி’