தமிழ் குற்றியலுகரம் யின் அர்த்தம்

குற்றியலுகரம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகளில் ஒன்றைக் கடைசி எழுத்தாகக் கொண்ட சொற்களில் உள்ள இறுதி ‘உ’ தன் இயல்பான அளவில் குறைந்து ஒலிப்பது.