தமிழ் குற்றுயிரும் குலையுயிருமாக யின் அர்த்தம்

குற்றுயிரும் குலையுயிருமாக

வினையடை

  • 1

    (விபத்து, ஆயுதத்தால் தாக்கப்படுதல் போன்றவற்றைத் தொடர்ந்து) உயிர்போகிற நிலையில்.

    ‘கத்தியால் குத்தப்பட்டவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறான்’