தமிழ் குற்றேவல் யின் அர்த்தம்

குற்றேவல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சின்னச்சின்ன வேலைகள்; பணிவிடை.

    ‘மகானுக்குக் குற்றேவல் செய்வதில் அவர் மகிழ்ச்சியுற்றார்’
    ‘சிறு வயதிலேயே குருவுக்குக் குற்றேவல் செய்யும் பேறு அவருக்குக் கிடைத்தது’