தமிழ் குற்ற உணர்வு யின் அர்த்தம்

குற்ற உணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    குற்றம் செய்ததை உணர்ந்த மனநிலை.

    ‘குற்ற உணர்வு மனத்தில் முள்ளாகத் தைத்தது’