தமிழ் குறளிப்பிசாசு யின் அர்த்தம்

குறளிப்பிசாசு

பெயர்ச்சொல்

  • 1

    மாய வித்தை செய்யக் கூடியதாகக் கூறப்படும் பேய்.