தமிழ் குறவஞ்சி யின் அர்த்தம்

குறவஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    தலைவன் உலா வரும்போது அவன்மீது காதல் கொண்டு தவிக்கும் ஒரு பெண்ணுக்குக் குறத்தி அவளது எதிர்காலத்தைப் பற்றிக் குறிசொல்வதாக அமைத்துப் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை.