தமிழ் குறிகேள் யின் அர்த்தம்

குறிகேள்

வினைச்சொல்-கேட்க, -கேட்டு

  • 1

    குறிசொல்பவரிடம் (ஒன்றைப் பற்றி) கேட்டு அறிதல்.

    ‘வீட்டிலிருந்து பணத்தை யார் எடுத்திருப்பார்கள் என்று குறிகேட்கப்போகிறேன்’
    ‘மாடு காணாமல் போய்விட்டது. குறிகேட்கலாம் என்று இருக்கிறேன்’