தமிழ் குறிசொல் யின் அர்த்தம்

குறிசொல்

வினைச்சொல்-சொல்ல, -சொல்லி

  • 1

    எதிர்காலத்தைப் பற்றி அல்லது காணாமல் போன பொருளைப் பற்றி ஏதேனும் ஓர் அடையாளத்தின் அடிப்படையில் கூறுதல்.

    ‘காளி கோயில் பூசாரி குறிசொல்வாராமே?’
    ‘திருட்டுப்போன நகை ஒரு வாரத்துக்குள் கிடைத்துவிடும் என்று சாமியார் குறிசொன்னார்’