தமிழ் குறித்த யின் அர்த்தம்

குறித்த

இடைச்சொல்

  • 1

    ‘பற்றிய’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்’
    ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குறித்த கருத்தரங்கு இன்று துவங்குகிறது’