தமிழ் குறித்து யின் அர்த்தம்

குறித்து

இடைச்சொல்

  • 1

    ‘பற்றி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘இந்த விவகாரம்குறித்து விவாதிக்க வேண்டாம்’
    ‘நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சிகுறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்’