தமிழ் குறிப்பேடு யின் அர்த்தம்

குறிப்பேடு

பெயர்ச்சொல்

 • 1

  அன்றாட நிகழ்ச்சிகள், பாடங்கள், வரவுசெலவுகள் முதலியவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளும் புத்தகம்.

  ‘நாளைக்கு என்ன நிகழ்ச்சி என்பதைக் குறிப்பேட்டில் பார்த்தால்தான் தெரியும்’
  ‘மாணவர் குறிப்பேடு’

 • 2

  ஒன்றைக் குறித்த சட்டதிட்டம், விதிமுறை முதலியவை அடங்கிய நூல்.

  ‘சாலைப் பாதுகாப்புக் குறிப்பேடு’