தமிழ் குறிபார் யின் அர்த்தம்

குறிபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    குறிவைத்தல்.

    ‘மரத்தில் தொங்கும் மாங்காயைக் குறிபார்த்துக் கல்லை எறிந்தான்’