தமிழ் குறியாக இரு யின் அர்த்தம்

குறியாக இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

  • 1

    மிகுந்த கருத்துடன் தீவிரமாக இருத்தல்; முனைப்பாக இருத்தல்.

    ‘பணம் சேர்த்துவிட வேண்டும் என்பதிலேயே அவன் குறியாக இருந்தான்’
    ‘முன்னேறுவதில் குறியாக இரு!’