தமிழ் குறியீட்டெண் யின் அர்த்தம்

குறியீட்டெண்

பெயர்ச்சொல்

  • 1

    பொருள்களின் விலை, வாழ்க்கைத் தரம் முதலியவற்றின் போக்கில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்.

    ‘பங்குச் சந்தை குறியீட்டெண்’
    ‘அகவிலைக் குறியீட்டெண்’