தமிழ் குறில் யின் அர்த்தம்

குறில்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு மாத்திரை அளவு ஒலிக்கப்படும் உயிரெழுத்து.

    ‘அ, இ, உ, எ, ஒ என்பன உயிர்க் குறில்கள்’