தமிழ் குறுக்கம் யின் அர்த்தம்

குறுக்கம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சுருக்கமாகக் குறிப்பிடப் பயன்படுத்தும் வடிவம்.

    ‘‘குடந்தை’ என்பது ‘கும்பகோணம்’ என்பதன் குறுக்கம்’