தமிழ் குறுக்களவு யின் அர்த்தம்

குறுக்களவு

பெயர்ச்சொல்

  • 1

    (சதுரம், செவ்வகம் ஆகியவற்றில்) எதிரெதிர் முனைகளுக்கு இடைப்பட்ட தூரம்; (வட்டத்தில்) விட்டம்.