தமிழ் குறுக்குக் கேள்வி யின் அர்த்தம்

குறுக்குக் கேள்வி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் தந்த) பதிலை அல்லது விளக்கத்தை மடக்கிக் கேட்கும் கேள்வி.

    ‘நான் பேசும்போது குறுக்குக் கேள்விகள் கேட்கக் கூடாது’