தமிழ் குறுக்குச்சால் யின் அர்த்தம்

குறுக்குச்சால்

பெயர்ச்சொல்

  • 1

    முதலில் ஏர் உழுத திசைக்குக் குறுக்கான திசையில் இரண்டாம் முறை ஏர் உழுதல்.