தமிழ் குறுக்குப் பாதை யின் அர்த்தம்

குறுக்குப் பாதை

பெயர்ச்சொல்

  • 1

    (பல வழிகள் இருக்கும்போது ஓர் இடத்தை அடைவதற்கான) அதிக தூரம் இல்லாத வழி; சுருக்கு வழி.