தமிழ் குறுக்கும் நெடுக்குமாக யின் அர்த்தம்

குறுக்கும் நெடுக்குமாக

வினையடை

  • 1

    ஒரே திசையில் இல்லாமல் மாறிமாறி; இங்குமங்குமாக.

    ‘அவர் கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்’
    ‘தலைக்கு மேல் மின்சாரக் கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தன’