தமிழ் குறுக்குவெட்டுத் தோற்றம் யின் அர்த்தம்

குறுக்குவெட்டுத் தோற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளின் உள்ளமைப்பைக் காட்ட அதைக் குறுக்காக வெட்டியதுபோல் காட்டப்படுவது.

    ‘இலையின் குறுக்குவெட்டுத் தோற்றத்துக்கும் தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றத்துக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு’
    ‘இது வீட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்’