தமிழ் குறுக்கு வழி யின் அர்த்தம்

குறுக்கு வழி

பெயர்ச்சொல்

 • 1

 • 2

  சுருக்கமான முறை; எளிய முறை.

  ‘இந்தக் கணக்கைக் குறுக்கு வழியில் இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம்’

 • 3

  நேர்மை இல்லாத முறை.

  ‘நீ குறுக்கு வழியில் பணம் தேட ஆசைப்படுகிறாய்’