தமிழ் குறுக்கு விசாரணை யின் அர்த்தம்

குறுக்கு விசாரணை

பெயர்ச்சொல்

  • 1

    (நீதிமன்றத்தில்) ஒருவர் ஏற்கனவே கொடுத்த சாட்சியத்தின் அடிப்படையில் அவரை மறுதரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்டு நடத்தும் விசாரணை.