தமிழ் குறுக்கே விழு யின் அர்த்தம்

குறுக்கே விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    (ஒருவர் ஒரு செயலைச் செய்ய முற்படும்போது) தடுத்தல்; இடைமறித்தல்.