தமிழ் குறுகல் யின் அர்த்தம்

குறுகல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அகலக் குறைவு.

    ‘சட்டைக் கையைக் குறுகலாக மடித்துத் தைத்துவிட்டாய்’
    ‘இந்தக் குறுகலான சந்தில் வண்டி போக முடியாது’