தமிழ் குறுந்தகவல் யின் அர்த்தம்

குறுந்தகவல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு கைபேசியின் மூலம் சில சொற்களில் அனுப்பும் சுருக்கமான தகவல்/அப்படித் தகவல் அனுப்பும் முறை.