தமிழ் குறுந்தொழில் யின் அர்த்தம்

குறுந்தொழில்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (சிறுதொழிலை விடச் சற்றே பெரிய அளவில்) மிக அதிக மூலதனமோ அல்லது பெரிய இயந்திரங்களோ இல்லாமல் நடத்தப்படும் தொழில்.

    ‘குறுந்தொழில் நிறுவனங்கள் பெருமளவில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன’
    ‘குடிசைத்தொழில், சிறுதொழில், குறுந்தொழில் என்று அரசு தொழில்களை வகைப்படுத்தி அதற்குத் தகுந்தபடி சலுகைகளை அளிக்கிறது’