தமிழ் குறுநாவல் யின் அர்த்தம்

குறுநாவல்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) அளவில் சிறு கதையைவிட நீளமாகவும் நாவலைவிடச் சிறியதாகவும் இருக்கும் கதை.